Would you like to inspect the original subtitles? These are the user uploaded subtitles that are being translated:
1
00:00:45,980 --> 00:00:51,370
லாஸ் அஞ்சேலஸ் கி.பி. 2029
2
00:01:28,150 --> 00:01:31,450
அணுசக்தி போர்க்களத்தில் உயிர்த்தெழுந்தன எந்திரங்கள்...
3
00:01:31,570 --> 00:01:35,280
மனித இனத்தை அழிக்கும் குறியோடு...
பல ஆண்டுகள் போர் தொடுத்தன,
4
00:01:35,410 --> 00:01:38,910
இந்த போரின் கடைசி அத்தியாயம் நடக்கவிருப்பது
எதிர்காலத்தில் இல்லை....
5
00:01:39,040 --> 00:01:41,750
மாறாக நிகழ்காலத்தில்...போரின் உச்சகட்டம் இன்று...
6
00:01:41,830 --> 00:01:43,880
இன்றிரவு..
7
00:03:45,460 --> 00:03:49,960
லாஸ் அஞ்சேலஸ் 1984
காலை 1:52
8
00:03:58,220 --> 00:04:02,180
என்ன கொடுமை இது...?
அட கஷ்ட காலமே...
9
00:04:17,360 --> 00:04:19,700
தேவனே!!! என்னதான் நடக்கிறது??
10
00:05:12,960 --> 00:05:15,000
ஒத்தா, நான் பாக்குறேன்...
11
00:05:23,260 --> 00:05:26,970
தோ பாருடா பாய்ஸ் சித்தார்த்து....[சிரிப்பு]
12
00:05:34,940 --> 00:05:36,980
வாயா!!! அம்மன குண்டி....
13
00:05:41,780 --> 00:05:44,120
அம்மன குண்டி…
14
00:05:44,240 --> 00:05:48,250
என்ன மசாஜூ போன இடத்துல்ல ..
முழுசா உருவி உட்டுடானுங்களா?
15
00:05:48,370 --> 00:05:50,210
முழுசா உருவி உட்டுடானுங்களா?
16
00:05:50,330 --> 00:05:53,420
சூர மப்புல இருக்கான், மாப்பிள்ளை...
17
00:05:53,540 --> 00:05:56,750
உங்கள் துணியை என்னிடம் ஒப்படைக்கவும்...
18
00:05:56,880 --> 00:05:59,800
ஒத்தா அப்பிடியே ஓடிரு, நம்ம துணி வேணுமாம்ல...
19
00:07:43,490 --> 00:07:47,610
தம்பி!!! நீயும் அந்த வெளிச்சத்த பாத்தியா?
20
00:07:50,240 --> 00:07:52,950
- நில்…
- ஓடாதே!!!
21
00:07:53,040 --> 00:07:56,580
- களவாணி பயல் ஓடுறான்...
- ஓடாதே ... நில் ...
22
00:07:57,830 --> 00:08:00,750
விலைமாதுக்கு பொறந்தவன்...
என் பாண்ட உருவிட்டான் சார்....
23
00:08:44,710 --> 00:08:47,760
- இன்னைக்கு என்ன நாளு? தேதி என்ன?
- 12 மே.
24
00:08:47,880 --> 00:08:50,840
- வியாழன் கிழமை...
- எந்த வருஷம்?
25
00:09:03,440 --> 00:09:05,070
அவன்கிட்ட என் துப்பாக்கி இருக்கு...
26
00:12:00,240 --> 00:12:02,660
பர்கர் மண்டையா... வண்டிய பாத்துக்கோ...
27
00:12:06,250 --> 00:12:08,290
இன்னைக்கும் நான் லேட்...
28
00:12:09,330 --> 00:12:11,380
நானும்தான்…
29
00:12:54,210 --> 00:12:56,260
- நான் பாத்துகிறேன்...
- இல்லை பரவாயில்லை...
30
00:13:02,050 --> 00:13:05,770
- தங்கம், காபி வருமா? வராதா?
- வந்துடும் சார்…
31
00:13:05,890 --> 00:13:08,640
- ஓகே... பொறிச்ச கறி??
- என் ஆர்டர் வறுத்த கரி...
32
00:13:08,770 --> 00:13:10,850
பொறிச்சது என் ஆர்டர்...
ஆனா நான் ப்ரைஸ் ஆர்டர் செய்யல...
33
00:13:10,980 --> 00:13:14,320
- என்னோடது சில்லி பீப் ப்ரய்...
- அது சரி பொரிச்ச கறி யாருக்கு?
34
00:13:14,440 --> 00:13:17,320
- ஏம்மா... நாங்க ஆர்டர் பண்ணலாமா?
- ஒரு நிமிஷம் மேடம்...
35
00:13:18,820 --> 00:13:20,860
ஐயோ... மண்ணிக்கவும்...
36
00:13:23,950 --> 00:13:25,990
இது நிஜ லெதர் இல்லையே? இல்லல்ல?
37
00:13:29,080 --> 00:13:32,380
சுட்டி பயலே...
நியாயப்படி உனக்குத்தான் நான் டிப் தரனும்..
38
00:13:34,550 --> 00:13:38,260
விடுடி...
எதை கொண்டு வந்தாய் நீ எடுத்து செல்ல…
39
00:13:45,600 --> 00:13:48,060
அந்த 12-gauge auto-loader.
40
00:13:49,980 --> 00:13:54,110
இத்தாலிய சரக்கு... ரெண்டு விதமா சுடும்...
லோட் அப்புறம் ஆட்டோமாடிக்...
41
00:13:54,820 --> 00:13:57,690
அப்போ அந்த 45 long slide with laser sighting.
42
00:13:57,820 --> 00:14:01,280
புத்தம் புதுசு... இப்போதான் வந்து இறங்குச்சி...
வேகமாக இயங்கும்...
43
00:14:01,990 --> 00:14:05,660
சிவப்பு கலர் புள்ளி விழுற எடத்துல சுட வேண்டியதுதான்...
ரொம்ப சுலபமானது...
44
00:14:05,780 --> 00:14:07,830
மிஸ் ஆகவே ஆகாது...
45
00:14:09,200 --> 00:14:13,380
- வேற என்ன?
- Plasma rifle in the 40-watt range.
46
00:14:13,500 --> 00:14:16,210
இங்க இருக்குறதை மட்டும் கேளு...
47
00:14:16,300 --> 00:14:18,920
சரி Uzi nine millimetre.
48
00:14:19,050 --> 00:14:21,510
அடங்கொய்யா... பெரிய ஆளுப்பா நீ...
துப்பாக்கிய பத்தி நெறைய தெரியுது உனக்கு...
49
00:14:21,630 --> 00:14:24,930
வீட்டு பாதுகாப்புக்கு சிறந்த துப்பாக்கி இதெல்லாம்...
50
00:14:25,050 --> 00:14:27,970
சரி எது வேண்டும்னு முடிவு பண்ணியாச்சா?
51
00:14:28,100 --> 00:14:31,690
- எல்லாமே…
- இன்னைக்கு யாரு மூஞ்சில முழிச்சேன்னு தெரியல்ல...
52
00:14:31,810 --> 00:14:36,110
குழல் துப்பாக்கிக்கு 15 நாள் வெயிட் பண்ணனும்...
கை துப்பாக்கிய இப்போவே எடுத்துப் போகலாம்...
53
00:14:37,190 --> 00:14:39,280
- தம்பி அதெல்லாம் பண்ண கூடாது!!!
- அடங்கொய்யா…
54
00:15:06,180 --> 00:15:08,970
நான் தாண்டி பேசுறேன்...
55
00:15:09,100 --> 00:15:13,310
சொல்றதே கேளு... வண்டி நின்னுடிச்சு...
ஆமாம்... வந்து பிக் அப் பண்ணிக்கோ...
56
00:15:13,440 --> 00:15:16,730
என்ன மயிரு வேலை பாக்குறே... கெளம்பி வாடி...
யேய்!!!
57
00:15:17,360 --> 00:15:21,690
மனுஷனாயா நீ... எரும மாடு...
58
00:16:14,750 --> 00:16:17,120
- சாரா கானர்?
- அமாம்... நீங்க?
59
00:16:29,800 --> 00:16:32,350
சக், நான் பிரேக்ல இருக்கேன்...
எனக்கு பதில் கார்லா பாத்துக்குவா கஸ்டமர்ச...
60
00:16:32,470 --> 00:16:36,190
ஏ சாரா சீக்கிரம் வாடி...
உன் பேரு நியூஸ்ல வருது...
61
00:16:38,310 --> 00:16:42,860
நம்ப முடியாத சங்கதி...
நியூஸ்அ பாத்து மெரள போறே நீ...
62
00:16:43,730 --> 00:16:46,860
- என்னாச்சி?
- ..சாட்சியங்கள் மூலம் அறியப்படுவது என்னவென்றால்.
63
00:16:46,990 --> 00:16:50,280
சாரா கானர்... வயது 35.. 2 குழந்தைகளின் தாய்...
கொடூரமான முறையில் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்...
64
00:16:50,410 --> 00:16:52,830
குற்றத்தின் பின்னணி இன்னம் அறிய பட வில்லை...
65
00:16:52,950 --> 00:16:55,200
அவ்வளோதான்டி... நீ காலி...
66
00:20:08,060 --> 00:20:10,190
..நீங்கள் இசை பிரியரா?
67
00:20:10,320 --> 00:20:14,650
சிறந்த ஒலி சாதனங்கள் வாங்க,
வாருங்கள் பாப் ஒலி அங்காடிக்கு...
68
00:20:14,780 --> 00:20:18,910
அனைத்து வித ஒலி சாதனங்களும் எங்களிடம் உண்டு..
69
00:20:19,030 --> 00:20:22,410
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள், வேர்கள்,
இலைகள் இல்லை...
70
00:20:45,770 --> 00:20:47,560
சாரி.
71
00:20:59,570 --> 00:21:01,200
ஹெலோ?
72
00:21:01,330 --> 00:21:05,540
முதல்ல உன் ப்லௌஸ் பொத்தான்
ஒன்னு ஒன்னா புடுங்குவேன்..
73
00:21:05,660 --> 00:21:10,000
உன் கழுத்துல ஆரம்பிச்சி, உன் சிவந்த மார்பு
வரை என் நாக்காள ஊருவேன்...
74
00:21:10,130 --> 00:21:15,510
கொஞ்சம் கொஞ்சமா உன் ஜீன்ஸா
இன்சு இன்சா கழட்டுவேண்...
75
00:21:17,220 --> 00:21:18,840
ஜிஞ்சர், போன்ல உன் ஆளுடி (மாத்)
76
00:21:18,970 --> 00:21:23,100
உன் தொப்புளை சுத்தி நாக்கள வட்டம் போட்டு...
அப்புடியே கீழே கீழே...
77
00:21:23,220 --> 00:21:26,480
சண்டாலி என் வாயாலேயே
உன் கீழாடையை உருவுவேன்...
78
00:21:26,600 --> 00:21:29,100
யாரது?
79
00:21:29,230 --> 00:21:31,400
கடவுளே... சாரா நீயா?
80
00:21:32,940 --> 00:21:35,530
கர்த்தரே!!! சாரி சாரா...
81
00:21:35,650 --> 00:21:38,280
நான் ஜிந்ஜர் னு நினைச்சி பேசிட்டேன்...
அவ இருக்களா??
82
00:21:38,400 --> 00:21:39,860
இரு தரேன்...
83
00:21:42,490 --> 00:21:44,540
போன்ல உன் லூசு காதலன் தான்...
84
00:21:45,870 --> 00:21:46,870
ஹெலோ?
85
00:21:47,000 --> 00:21:50,500
முதல்ல உன் ப்லௌஸ் பொத்தான்
ஒன்னு ஒன்னா புடுங்குவேன்..
86
00:21:52,250 --> 00:21:57,420
டேய் பண்னிக்கு பொறந்தவனுங்களா...
இருங்கடா உங்கள ஒரு வழி பண்ணுறேன்...
87
00:21:59,340 --> 00:22:01,390
எட் (எட்வர்ட்)
88
00:22:02,800 --> 00:22:04,850
- சொல்லூயா என்ன விஷயம்?
- ஒரு பொண்ணு கொலை...
89
00:22:04,970 --> 00:22:08,600
- அது தெரியுது... விஷேஷம் என்ன.
- சாரா ஆன் காணர்... வயசு 35... அலுவலக காரியதரிசி...
90
00:22:08,730 --> 00:22:12,440
10 அடி தூரத்தில 6 முறை சுட்டு இருக்காங்க...
கொலை ஆயுதம் - பெரிய குழல் துப்பாக்கி....
91
00:22:12,560 --> 00:22:14,610
எனக்கு கண்ணு நல்லா தெரியும்...
92
00:22:15,940 --> 00:22:18,570
- இது என்ன?
- பெண் கொலை # 2
93
00:22:18,690 --> 00:22:21,990
இந்த ரிபோர்ட் இன்னைக்கு மதியம் வந்துச்சி
94
00:22:23,070 --> 00:22:25,950
சரிப்பா... ரெண்டு கொலை, ஏதாவது ஒத்துமை இருக்கா?
95
00:22:26,080 --> 00:22:28,450
ஒரு வாட்டி பொண்ணுங்க பேர பாருங்க...
96
00:22:28,580 --> 00:22:32,290
சாரா ல்யூயிஸ் காணர்!!! என்னயா இது!!!
97
00:22:34,080 --> 00:22:35,290
நீ ஒன்னும் கலாய்கலியே...
98
00:22:35,420 --> 00:22:38,050
வெளிய ப்ரெஸ் இருக்கு அவங்ககிட்ட இதேயே கேளுங்க...
99
00:22:38,170 --> 00:22:42,550
- என்ன தொடர் கொலைகாரனா?
- தாயோளி, நம்ம தாலிய அறுக்குறானுங்க....
100
00:22:46,930 --> 00:22:48,970
ம் அப்புறம்...
101
00:22:50,310 --> 00:22:52,850
பசங்கள்லாம் நாக்க தொங்க போட்டுட்டு
அலைய போறானுங்க…
102
00:22:59,990 --> 00:23:04,320
- ஜிஞ்சேர், ப்க்ஸ்லீ ய பாத்தியா?
- இல்லயே... ஏதாவது மெஸேஜ் வந்திருக்கா?
103
00:23:04,450 --> 00:23:06,830
தெரியல போடு கேட்போம்...
104
00:23:11,080 --> 00:23:15,080
- ஹை சாரா... அம்மா பேசுறேன்...
- செல்ல குட்டி இங்க இருக்கியா?..
105
00:23:15,210 --> 00:23:17,460
உன் அம்மா சொற்பொழிவை கேக்கப்பொறீயா?
இல்லை அடுத்த மெஸேஜ் போலாமா?
106
00:23:21,260 --> 00:23:24,720
ஹை சாரா... ஸ்டான் பேசுறேன்...
சாரிடா திடீர்னு வேலை வந்துடுச்சி...
107
00:23:24,840 --> 00:23:28,600
ரொம்ப முயற்சி பண்ணினேன்.. ஆனா
இன்னைக்கு வர முடியாது போல இருக்கு...
108
00:23:28,720 --> 00:23:33,440
மறுபடியும் சாரி... வருத்த படாதே...
நாளிக்கு இல்லை நாளை மறு நாள் திரும்பவும் கூப்பிடுறேன்...
109
00:23:35,190 --> 00:23:38,270
சரியான டுபுக்கு டி உன் ஆளு...
கப்பல் மாதிரி காரு வச்சிருக்கான்...
110
00:23:38,400 --> 00:23:43,070
ஆனா பொண்ணுங்க கிட்ட எப்புடி நடந்துக்கணும்னு தெரியல...
வெள்ளி கிழமை அன்னைக்கு என்னடி வேலை அவனுக்கு...
111
00:23:43,200 --> 00:23:45,240
விடு பரவாயில்ல....
112
00:23:45,360 --> 00:23:47,620
என் கைல சிக்குனான்!!! முட்டிய பேத்துடுவேன்
113
00:23:48,240 --> 00:23:52,120
சரி விடு.. எனக்கு தான் பாக்ஸ்லி இருக்கானே...
என்னடா செல்லாம் சரியா சொன்னேனா....
114
00:23:53,580 --> 00:23:55,790
இறைவா... என்ன கருமம் இது... உவாக்...
115
00:23:58,000 --> 00:24:00,710
நான் அப்புடியே ஏதாவது சினிமா போறேன்...
நீ நல்லா ஜாலியா இரு...
116
00:24:00,800 --> 00:24:03,720
- அது எங்களுக்கு தெரியும்... கெளம்பு...
- சரி.
117
00:24:08,010 --> 00:24:10,060
ச்சீ சனியனே மாத்... நான் பயந்துட்டேன்...
118
00:25:06,700 --> 00:25:08,740
நாசமாய் போக...
119
00:25:08,860 --> 00:25:12,990
போன் புக் ல வரும் ஆர்டர்இல் கொலைகாரன்
கொல்லுறானா?
120
00:25:13,120 --> 00:25:16,460
- உங்களுக்கு என் பதில்... நோ கமெண்ட்ஸ்...
- ஆனா சார், மக்களுக்கு பதில் வேண்டும்...
121
00:25:28,630 --> 00:25:31,090
- ஹைதர் அலி காலத்து காபி அது..
- ஓஹோ
122
00:25:32,050 --> 00:25:34,600
என் சிகரெட்டே கூட அதுல தான் அணைச்சேன்…
123
00:25:34,720 --> 00:25:38,230
- அந்த மூணாவது பொண்ணோட பேசிநாயா?
- இல்லை ஆந்ஸர் மஷின் போகுது...
124
00:25:38,350 --> 00:25:40,900
- பசங்கள (போலீஸ்) அனுப்பு...
- அனுப்பியாச்சு... பயனில்லை... ப்லாட் மூடி இருக்கு...
125
00:25:41,020 --> 00:25:43,360
- அபார்ட்மெண்ட் மானேஜர் இன்னும் வரல.
- சரி போன் பண்ணு...
126
00:25:43,480 --> 00:25:46,360
- இப்போதானே பண்ணுனேன்...
- திரும்ப பண்ணு!!!
127
00:25:46,490 --> 00:25:48,530
ஒரு சிகரெட் கொடு... வாயீ நாம நாமங்குது..
128
00:25:58,500 --> 00:26:03,460
வணக்கம், ஹா ஹா ஏமாந்தீங்களா...
இப்போ நீங்க ஆந்ஸர் மஷின் உடன் பேசிட்டு இருக்கீங்க...
129
00:26:03,590 --> 00:26:07,670
அதன்னால என்ன? ஒன்னும் பரவாயில்லை...
உங்க அன்பை இந்த மஷின் கிட்ட கொட்டுங்க...
130
00:26:13,470 --> 00:26:15,510
அதே கருமம் தான்…
131
00:26:16,430 --> 00:26:20,270
நல்லா கேட்டுச்சி... இந்த போன் புக் கொலைகாரன்
புண்ணியத்தில நாம தூக்கத்தை தொலைக்க போறோம்...
132
00:26:20,390 --> 00:26:25,610
விஷயம் ப்ரெஸ் வரைக்கும் போய்டுச்சி...
தூக்கிட்டு வந்துடுவானுங்க... மைக்க... கஷ்ட காலம்...
133
00:26:27,110 --> 00:26:29,820
- இப்போ எங்க போறீங்க...
- அறிக்கை விடத்தான்...
134
00:26:29,900 --> 00:26:31,950
நம்ம வேலையை இவனுங்கள வச்சி செய்யலாம்னு இருக்கேன்...
135
00:26:32,070 --> 00:26:36,870
11 மணி ந்யூஸ்ல நான் பேசிட்டேன்னா...
அப்புறம் அந்த பொண்ணே நமக்கு போன் பண்ணிடுவா...
136
00:26:36,990 --> 00:26:39,620
ஆமாம்... நான் எப்புடி இருக்கேன்...
137
00:26:39,750 --> 00:26:43,080
- கழிவு மாதிரி... பாஸ்..
- ஓ உங்கொம்மா மாதிரியா...
138
00:26:44,250 --> 00:26:47,380
[டீவீ]தற்போது வந்துள்ள செய்தி...
139
00:26:47,500 --> 00:26:51,010
[டீவீ]இன்று கொலையுண்ட இரண்டாவது பெண்ணின்
பெயரை தற்போது போலீஸ் வெளியிட்டுள்ளது...
140
00:26:51,130 --> 00:26:55,550
[டீவீ]இந்த பெண்ணின் பெயரும் சாரா காணர் என்பது
அதிர்ச்சியூட்டும் ஒற்றுமை...
141
00:26:55,680 --> 00:27:00,850
[டீவீ]இரண்டு மணி நேரத்துக்கு முன்பு... 35 வயது மதிக்கத்தக்க
சாரா ஆன் காணர் தனது இல்லத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்
142
00:27:00,980 --> 00:27:03,230
- அலைவரிசையை மாத்திடலாமா?
- [டீவீ] அதேபோல் சாரா ல்யூயிஸ் காணர்
143
00:27:03,350 --> 00:27:05,860
வேண்டாம்... தொடாதீங்க...
144
00:27:06,980 --> 00:27:11,450
[டீவீ] இரண்டு கொலைகளுக்கும் உள்ள ஒற்றுமையை போலீஸ்
கண்டுகொள்ளாமல் மெத்தனமாக செயல் பட்டு வருகிறது...
145
00:27:11,570 --> 00:27:15,870
[டீவீ] பெயரை தவிர்த்து இது வரை இரண்டு கொலைகளுக்கும்
வேறு எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை...
146
00:27:15,990 --> 00:27:19,790
[டீவீ] இந்த இரட்டை கொலைகளை பற்றிய மேலும் பல
புதிய தகவல்களுடன் இன்று இரவு நிகழ்ச்சியில் சந்திப்போம்... அதுவரை...
147
00:28:50,500 --> 00:28:52,750
- இங்க போன் எங்க இருக்கு?
- பின்னாடி...
148
00:28:52,880 --> 00:28:55,340
ஹெலோ நுழைவு சீட்டு 4.50 டாலர்…
149
00:29:34,510 --> 00:29:37,800
இது லாஸ் ஏன்ஜல்லெஸ் அவசர உதவி பிரிவு...
150
00:29:37,930 --> 00:29:42,680
அனைத்து இணைப்புகளும் தற்போது உபயோகத்தில் இருக்கிறது...
போலீஸ் உதவி நாட இணைப்பை துண்டிக்காமல் பொறுமை காக்கவும்...
151
00:30:48,290 --> 00:30:51,040
இருடா... உன் தோலை கூடிய சீக்கிரம் உரிச்சிடுறேன்...
152
00:31:05,890 --> 00:31:08,970
யாருடா நீ... கிட்ட வந்தா மண்டைய உடைச்சிடுவேன்...
153
00:32:08,200 --> 00:32:12,040
வணக்கம், ஹா ஹா ஏமாந்தீங்களா...
இப்போ நீங்க ஆந்ஸர் மஷின் உடன் பேசிட்டு இருக்கீங்க...
154
00:32:12,160 --> 00:32:15,120
அதன்னால என்ன? ஒன்னும் பரவாயில்லை...
உங்க அன்பை இந்த மஷின் கிட்ட கொட்டுங்க...
155
00:32:15,250 --> 00:32:19,340
இல்லைனா நான் ஜிஞ்சேர், எங்கிட்ட பேசுங்க...
உங்கள் மெசேஜ் கிடைச்சதும், சாரா திரும்ப கூப்பிடுவா...
156
00:32:19,460 --> 00:32:22,010
பீப் சத்தத்திற்க்கு பிறகு உங்கள் மெசேஜ்ஐ பதிவு பண்ணுங்கள்...
157
00:32:22,130 --> 00:32:24,470
நான் தான் சாரா பேசுறேன்... பக்கத்துல இருந்தா போனை எடுடி...
158
00:32:24,590 --> 00:32:30,390
நான் இங்க பீகொ போலேவர்ட் இருக்குற டெக் நாயர் ல இருக்கேன்..
ரொம்ப பயமா இருக்குடி...
159
00:32:30,510 --> 00:32:35,560
என்ன யாரோ ரொம்ப நேரமா ஃபாலொ பண்ணுற மாதிரி இருக்கு...
நீ சீக்கிரமே இந்த மெசெஜ்ஐ கேக்கணும்... கடவுளே...
160
00:32:35,690 --> 00:32:39,270
எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம்
என்ன வந்து பிக் அப் பண்ணிக்கோங்க ப்லீஸ்....
161
00:32:39,400 --> 00:32:42,780
ரொம்ப நேரமா முயற்சி பண்ணுறேன், ஆனா போலீஸ் கிட்ட பேச முடியல...
எதுக்கும் இன்னொரு வாட்டி முயற்சி பண்ணுறேன்...
162
00:32:42,900 --> 00:32:49,200
இதாண்டி இங்க இருக்குற நம்பர் 555 9175.
மறக்காம போன் பண்ணு... இப்போ உன் உதவி ரொம்ப அவசியம் எனக்கு...
163
00:33:06,510 --> 00:33:07,510
அவளே தான்…
164
00:33:08,890 --> 00:33:11,140
சாரா காணர்? நான் லுய்ட்டினன்ட் ட்ரேக்சிலேர்...
165
00:33:11,260 --> 00:33:14,600
தயவு செஞ்சி பதில் சொல்லுங்க... ஹோல்ட் பண்ணாதிங்க...
ட்ரான்ஸ்பேர் பண்ணாதிங்க ப்லீஸ்...
166
00:33:14,730 --> 00:33:16,980
அதெல்லாம் செய்ய மாட்டோம்... அமைதி..
இப்போ எங்கே இருக்கீங்க?
167
00:33:17,100 --> 00:33:21,060
- டெக் நாயர்னு ஒரு பார்ல இருக்கேன்...
- எனக்கு அந்த இடம் தெரியும்...
168
00:33:21,190 --> 00:33:23,900
- பத்திரமா இருக்கீங்களா?
- ஆமாம், ஆனா பயமா இருக்கு...
169
00:33:23,980 --> 00:33:28,110
- என்னை யாரோ தொடர்வது போல இருக்கு...
- சரி, நான் சொல்லுறதை கேளுங்க...
170
00:33:28,240 --> 00:33:33,040
பொது இடத்தில் இருக்கீங்க.. இது நமக்கு சாதகமான விஷயம்...
கண்ணுல படுற மாதிரி இருங்க... எங்கேயும் போய்விட வேண்டாம்...
171
00:33:33,160 --> 00:33:36,250
- சில நிமிடத்தில் நான் வந்து உங்கள சந்திக்கிறேன்...
- ஓகே.
172
00:34:00,190 --> 00:34:02,230
ஹே அவன் பணம் கட்டலை…
173
00:36:42,060 --> 00:36:45,350
உயிர் வாழும் ஆசை இருந்தா என்னோட வா...
174
00:36:53,440 --> 00:36:55,490
ம்ம் சீக்கிரம்
175
00:38:07,180 --> 00:38:09,900
நான் 1-L-19... இங்க ஒரு பாதசாரிஐ ஒரு கார் மோதிடுச்சி...
176
00:38:10,020 --> 00:38:14,360
கார் ஓட்டுனர் நிக்காமல், போறார்...
பழைய மாடெல் போர்ட் கார்...
177
00:38:14,480 --> 00:38:16,650
கிழக்கு நோக்கி ஏழாம் தெரு வழியா வேகமா போகுது கார்...
விரைந்து சென்று மடக்கவும்...
178
00:38:16,780 --> 00:38:21,530
அப்புடியே இங்க ஒரு ஆம்புலன்ஸ் ஒன்னையும் அனுப்புங்க...
தேவைப்படலாம்...
179
00:38:21,660 --> 00:38:23,910
அப்படியே நில்...
180
00:38:40,220 --> 00:38:42,510
பயப்பட வேண்டாம்...
181
00:38:53,190 --> 00:38:57,230
அடி ஒன்னும் பட வில்லையே?
குண்டுக்காயம் ஏதாவது உண்டா??
182
00:39:02,360 --> 00:39:05,870
என்ன செய்கிறாய்? நான் சொல்லுறதை மட்டும் கேள்...
183
00:39:05,990 --> 00:39:09,500
நான் சொல்லுற வரைக்கும் நகர கூடாது..
மூச்... விட கூடாது...
184
00:39:09,620 --> 00:39:11,920
என்ன புரியுதா?
185
00:39:12,040 --> 00:39:16,590
- புரிஞ்சிதா???
- புரிஞ்சிது... என்னை ஒன்னும் பண்ணிடாதே...
186
00:39:33,770 --> 00:39:35,610
உனக்கு உதவவே நான் வந்திருக்கேன்...
187
00:39:35,730 --> 00:39:40,400
நான் ரீஸ்... டெக்-காம் சார்ஜாண்ட்...
DN38416 பிரிவு... உன்னை காப்பாத்த வந்திருக்கேன்...
188
00:39:40,530 --> 00:39:42,860
உன் உயிருக்கு குறி வைக்க பட்டு இருக்கு...
189
00:39:52,290 --> 00:39:57,250
நான் 1-L-19..
ஒலிம்பிக் வழியே கிழக்கு நோக்கி போய்ட்டு இருக்கேன்...
190
00:40:01,340 --> 00:40:04,840
என்னமோ தப்பு நடந்து இருக்கு... நான் ஒன்னும் பண்ணலியே...
191
00:40:04,970 --> 00:40:08,680
இன்னும் இல்லை...
ஆனால் நீ உயிரோடு இருப்பது ரொம்ப அத்தியாவசியம்...
192
00:40:08,810 --> 00:40:12,310
என்ன நடக்குது...
நீ சுட்ட பிறகும் அவன் எழுந்து நிக்கறான்...
193
00:40:12,430 --> 00:40:15,350
அவன் இல்லை... அது...அது ஒரு மஷின்
194
00:40:15,480 --> 00:40:18,980
அது ஒரு Terminator.
Cyberdyne Systems மாடல் 101.
195
00:40:27,120 --> 00:40:31,160
என்ன மஷின்? ரோபோட்டா ??
196
00:40:31,290 --> 00:40:35,830
இல்லை... இது ஒரு சைபோர்க்...
உயிருள்ள ஒரு வகை கணினி...
197
00:40:35,960 --> 00:40:38,790
- ஆனால்... ரத்தம் வந்துச்சே அதுக்கு...
- ஒரு நிமிஷம்...
198
00:40:42,260 --> 00:40:44,630
தலை பத்திரம்...
199
00:41:28,260 --> 00:41:33,140
சரி கேள்... இந்த டர்மிநேடர் ஒரு ஊடுருவும் வகை மஷின்...
மனிதன் போல தோற்றத்தை வைத்து நம்மை ஏமாற்றும்...
200
00:41:33,850 --> 00:41:38,190
இதன் எலும்பு உலோகத்தினால் ஆனது.. மூளை ஒரு
மைக்ரோ ப்ரோஸெஸர்...
201
00:41:38,310 --> 00:41:42,780
இதன் உள் கட்டுமானம் கவசம் போல உறுதியானது...
ஆனால் வெளியிலோ மனிதனை போல காட்சி அளிக்கும்...
202
00:41:42,900 --> 00:41:47,240
நம்மை போலவே சதை, தோல், முடி, ரத்தம் எல்லாம்
இதற்க்கும் உண்டு...
203
00:41:47,360 --> 00:41:50,200
- இது பாருங்க ரீஸ்... நீங்க சொல்லுறது ஒன்னும்...
- கவனமாய் கேள்...
204
00:41:50,320 --> 00:41:52,790
முதலில் இந்த காரை எங்கயாவது கழட்டி விடனும்...
205
00:41:56,960 --> 00:42:01,080
ரப்பர் தோல் உள்ள சைபோர்கை நாங்கள்
சுலபமாக இனம் கண்டு கொண்டோம்...
206
00:42:01,210 --> 00:42:03,710
ஆனால் இந்த வகை சைபோர்க்...
மனிதனை அப்பட்டமாக ஒத்து இருக்கும்...
207
00:42:03,840 --> 00:42:07,670
வியர்வை, வாய் துர்நாற்றம் முதல்கொண்டு...
அப்படியே மனிதனை போல் இயங்கும்...
208
00:42:07,800 --> 00:42:11,390
அது சைபோர்க் தானா... என்று உறுதி செய்து கொள்ளவே...
அது உன்னை நெருங்கும் வரை காத்திருந்தேன்...
209
00:42:11,510 --> 00:42:17,180
நான் ஒன்னும் முட்டால் இல்லை...
இப்படி ஒரு மஷின் இன்னும் உருவாக்க பட வில்லை...
210
00:42:17,310 --> 00:42:21,230
இன்னும் இல்லை... ஆனால் இன்னும் 40 வருடத்தில்
உருவாகி விடும்...
211
00:42:23,650 --> 00:42:25,900
அதாவது!! இது எதிர் காலத்தில் இருந்து...
212
00:42:26,030 --> 00:42:29,740
ஆமாம்! ஏதாவது ஒரு எதிர் காலத்தில் இருந்து
வந்திரிக்கலாம்...
213
00:42:29,860 --> 00:42:32,990
மன்னிக்கணும், இதற்கு மேல் எனக்கு
விவரிக்க தெரியவில்லை...
214
00:42:33,120 --> 00:42:35,870
அப்போ நீயும் எதிர் காலத்தில் இருந்து
வந்திருக்கியாக்கும்...
215
00:42:35,990 --> 00:42:38,040
- ஆமாம்...
- அது சரி...
216
00:42:46,210 --> 00:42:51,590
நான் ஒன்றும் மஷின் இல்லை... என்னால் வலியை
உணர முடியும்... இனி இதுபோல் செய்யாதே...
217
00:42:51,720 --> 00:42:55,720
- தயவு செஞ்சி என்னை விடு
- புரிந்துகொள்ள முயற்சி செய்...
218
00:42:55,850 --> 00:42:58,310
அந்த டர்மிநேடர் இருக்கிறதே...
219
00:42:59,560 --> 00:43:03,360
அதனிடம் நீ நியாயம் பேச முடியாது...
உன் தரப்பு கருத்தை அதனிடம் சொல்ல முடியாது...
220
00:43:03,980 --> 00:43:08,190
அதுக்கு அதெல்லாம் புரியவும் புரியாது...
221
00:43:08,320 --> 00:43:14,280
அதன் ஒரே நோக்கம், உன்னை கொல்வது
மட்டும்தான்...
222
00:43:24,380 --> 00:43:27,250
உன்னால் அதை தடுக்க முடியுமா?
223
00:43:30,510 --> 00:43:32,550
தெரியவில்லை…
224
00:43:33,550 --> 00:43:36,010
நம்மிடம் இப்போது உள்ள ஆயுதங்களை
வைத்து கடினம் தான்....
225
00:43:52,490 --> 00:43:56,950
ரோந்து பிரிவு கவனத்திற்கு... சந்தேகத்திற்குரிய
போர்ட் கார் இங்கு நிறுத்தி வைக்க பட்டு உள்ளது...
226
00:44:40,370 --> 00:44:44,920
ரீஸ், என்னை ஏன் குறி வைக்கிறாங்க?
227
00:44:47,000 --> 00:44:49,710
காரணம் என்ன??
228
00:44:55,130 --> 00:44:57,680
இன்னும் சில காலத்தில்...
229
00:44:59,260 --> 00:45:01,520
ஒரு அணுசக்தி போர் நடக்க உள்ளது...
230
00:45:03,640 --> 00:45:09,270
இப்போ நீ பாக்குற எல்லாமே ....
231
00:45:09,400 --> 00:45:13,990
அழிந்து போய் விடும்...
232
00:45:14,780 --> 00:45:16,820
இங்கே கொஞ்சம் அங்க கொஞ்சம் னு
233
00:45:16,950 --> 00:45:18,990
சில மனிதர்கள் தப்பிப்பிழைப்பார்கள்…
234
00:45:21,660 --> 00:45:24,750
இந்த போருக்கு காரணம் மஷின்கள் தான் என்று
235
00:45:26,920 --> 00:45:31,710
- தாமதமாகவே புரிந்து கொண்டோம்...சாரா
- குழப்புகிறதே…
236
00:45:31,840 --> 00:45:34,380
பாதுகாப்பு துறை கணினிகள் அவை...
237
00:45:35,130 --> 00:45:38,220
ஆற்றலும், அதீத செயல் திறனும் உடையது...
238
00:45:39,390 --> 00:45:44,140
திடீரென ஒரு நாள் சுய அறிவு பெற்றது...
239
00:45:44,270 --> 00:45:48,810
ஒரு கட்டத்தில்
எல்லாம் அதன் கட்டளையின் கீழ் வந்து விட்டது...
240
00:45:50,480 --> 00:45:55,650
மனிதர்களை பகைவர்களாய் பார்க்க ஆரம்பித்தன...
241
00:45:55,780 --> 00:45:58,660
எங்கள் விதியை அவை முடிவு செய்தன...
242
00:46:00,160 --> 00:46:02,200
மனித இனத்தை கருவருப்பது என்று...
243
00:46:16,380 --> 00:46:18,630
நீ போரின் தொடக்கத்தை பாத்தியா?
244
00:46:30,350 --> 00:46:35,190
இல்லை... நான் பிறந்ததே பல வருடங்கள் கழித்துதான்...
245
00:46:35,320 --> 00:46:38,400
எங்கும் பசி, பிணி... ஓடி ஒளிந்து ஒரு வாழ்க்கை...
அப்புறம் அந்த HK...
246
00:46:38,530 --> 00:46:41,410
- H-Ks?
- அது ஒரு வகை ரோந்து மஷின்...
247
00:46:41,530 --> 00:46:45,450
மனிதனை வேட்டையாடி கொல்லும் பொருட்டு
கணினி உருவாக்கிய மஷின்…
248
00:46:45,580 --> 00:46:50,210
எங்களில் பலர் சுற்றி வளைக்கப்பட்டனர்...
முகாமில் அடைக்கப்பட்டனர்... பின்பு கொல்ல பட்டனர்...
249
00:46:51,580 --> 00:46:54,210
இதோ பார்... இது லேசர் மூலம் பொறிக்க பட்டது...
250
00:46:58,090 --> 00:47:02,220
வேலை செய்ய மட்டும் சிலர் உயிரோடு வைக்க படுவோம்...
251
00:47:03,430 --> 00:47:05,970
எங்கள் வேலையே சடலங்களை அப்புறப்துத்துவது தான்...
252
00:47:06,100 --> 00:47:08,810
இரவு பகல் பாராமல் இது நடக்கும்...
253
00:47:08,890 --> 00:47:11,980
எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிய வேலையில்...
254
00:47:15,230 --> 00:47:18,740
எங்களுக்குள் ஒரு விடிவெள்ளியாய் தோன்றினார் ஒருவர்...
திருப்பி அடிக்க பயிற்றுவித்தார்...
255
00:47:18,860 --> 00:47:20,900
சிம்ம சொப்பனமாக திகழ்த்தார்...
256
00:47:21,030 --> 00:47:24,620
அவர் தலைமையில் பல மஷின்களை...
அடித்து தரை மட்டமாக்கினோம்...
257
00:47:25,870 --> 00:47:28,870
சற்றும் எதிர் பாராத வகையில்,
போர் எங்களுக்கு சாதகமாய் திரும்பியது…
258
00:47:29,000 --> 00:47:33,330
அவர் பெயர் காணர்... ஜான் காணர்...
259
00:47:33,460 --> 00:47:38,090
உனது மகன்... இன்னும் பிறக்காத உன் மகன்...
260
00:49:27,910 --> 00:49:29,620
நீ ஓட்டு...
261
00:49:35,910 --> 00:49:38,630
ரீஸ்!
262
00:49:56,810 --> 00:50:00,270
வேண்டாம் ரீஸ்... உன்னை கொன்றுவிடுவார்கள்…
263
00:50:00,400 --> 00:50:04,190
கையை உயர்த்தியவாறு வெளியே வா!!!
முட்டாள்தனமாய் ஏதும் செய்ய வேண்டாம்...
264
00:50:06,650 --> 00:50:09,110
வெளியே வா...
265
00:50:11,580 --> 00:50:13,620
மண்டி இடு...
266
00:50:13,740 --> 00:50:17,040
ம்ம் வெளியே, தரயில் படு...
267
00:50:45,400 --> 00:50:49,740
சாரா... இத கொஞ்சம் குடிங்க...
268
00:50:52,490 --> 00:50:54,540
அது அவங்கதானா??
269
00:50:54,660 --> 00:50:57,660
நான் வேணும்னா சடலங்களை ஒரு வாட்டி
பாத்து சொல்லுறேனே...
270
00:50:57,790 --> 00:51:02,000
அதற்கு அவசியம் இல்லை... சடலங்கள் உறுதி
செய்ய பட்டு விட்டன...
271
00:51:04,590 --> 00:51:09,170
ஓ ஜிஞ்சேர்... என்ன கொடுமை இது...
272
00:51:09,680 --> 00:51:14,930
- சாரா, இவர் டாக்டர் சில்பேர்மன்...
- வணக்கம்.
273
00:51:15,060 --> 00:51:19,100
ரீஸ் சொன்ன எல்லாவற்றையும், இவரிடம் சொல்லுங்க...
உங்கல்லால இப்போ அது முடியும்தானே??
274
00:51:19,230 --> 00:51:21,270
முடியும் என்றே தோன்றுகிறது...
275
00:51:23,110 --> 00:51:27,070
- நீங்க டாக்டர்ஆ?
- மனோதத்துவ டாக்டர்... குற்றவியல் பிரிவு...
276
00:51:27,190 --> 00:51:31,990
- அந்த ரீஸ் என்ன சித்த பிரமை பிடிச்சவாரா?
- அத இனி தான் கண்டு பிடிக்கணும்..
277
00:52:56,490 --> 00:53:00,200
ம்ம் சொல்லுங்க... நீங்க போராளி...
யாருக்காக போராடுரதா சொன்னீங்க?
278
00:53:01,370 --> 00:53:06,920
பெரீ அணியில்... 132வது பிரிவு...
279
00:53:07,040 --> 00:53:09,840
2027 ல சண்ட போடுறீங்க, அப்புடிதானே?
280
00:53:09,960 --> 00:53:12,010
ஆமாம்... எனக்கு இடப்பட்ட கட்டளை என்னவென்றால்...
281
00:53:12,130 --> 00:53:15,930
பயலுக்கு அதீத கற்பனை சக்தி...
282
00:53:16,050 --> 00:53:19,140
- உங்கள் எதிரி யார்?
- ஒரு பாதுகாப்பு கணினி…
283
00:53:19,260 --> 00:53:21,560
மன்னிக்கவும்...
284
00:53:21,680 --> 00:53:25,190
…சைபேர்டாய்ன் என்ற நிறுவனம் தயாரித்த கணினி...
285
00:53:25,310 --> 00:53:27,350
ஓகோ.
286
00:53:27,480 --> 00:53:33,280
இந்த கணினிதான், போரில் ஜெயிக்க உங்க தலைவனின்
அம்மாவை கொல்ல முயற்சிக்குது, அப்படிதானே?
287
00:53:33,400 --> 00:53:36,700
தாயை கொள்வது மூலம், உன் தலைவனை பிறக்க
விடாமல் தடுக்க நினைக்கிறது...
288
00:53:36,820 --> 00:53:39,070
பிறக்காத குழந்தையை பிறக்க விடாமல் செய்ய,
ஒரு வரும் முன் காக்கும் யுக்தி, அதானே?
289
00:53:40,580 --> 00:53:44,080
இந்த சில்பெர பாத்தாலே ஒரே சிரிப்பா இருக்கு...
290
00:53:44,200 --> 00:53:46,290
- போன வாரமும் இப்புடித்தான் ஒருத்தன்கிட்ட செம பல்ப்..
- எட், உன் திருவாயை மூடு..
291
00:53:46,420 --> 00:53:49,130
ஏன் இந்த கணினி, காணரை கொல்லவில்லை?
292
00:53:49,210 --> 00:53:51,750
எதற்கு இப்படி டர்மிநேடர்ஐ வைத்து குழப்பமான
ஒரு திட்டம் தீட்ட வேண்டும்??
293
00:53:51,880 --> 00:53:56,340
கணியின் பாதுகாப்பு வளையை நாங்கள் தகர்த்து விட்டோம்..
வேறு வழி இல்லாமல் இந்த யுக்தியை கடைபிடிக்கிறது கணினி...
294
00:53:56,470 --> 00:54:00,850
நாங்கள் வென்று விட்டோம்... இனி காணரை கொல்வதால்
பயனில்லை என்பதை கணினி புரிந்துகொண்டது...
295
00:54:00,970 --> 00:54:03,890
ஸ்கைநெட்இன் கடைசி துருப்பு சீட்டு, காணரை
பிறக்காமல் தடுப்பதுதான்…
296
00:54:04,020 --> 00:54:08,810
அப்போதுதான் நீங்கள் ஸ்கைநெட் ஆராய்ச்சி கூடத்தில்
அந்த கருவியை கண்டீர்கள்... அது என்ன ம்ம் ...
297
00:54:08,940 --> 00:54:11,400
காலத்தை கடக்கும் கருவி தானே?
298
00:54:11,520 --> 00:54:15,360
ஆமாம்! அதன் மூலம் டர்மிநேடர்
இந்த காலத்திற்கு வந்துவிட்டது..
299
00:54:15,490 --> 00:54:18,530
அதை தடுத்து நிறுத்த காணர் என்னை அனுப்பினார்...
அதன் பின் அந்த கருவியை தகர்த்து விட்டார்...
300
00:54:18,660 --> 00:54:21,370
அப்படியென்றால் நீங்கள் திரும்பி போக இயலாதா?
301
00:54:21,450 --> 00:54:23,490
இல்லை இயலாது...
302
00:54:24,580 --> 00:54:29,750
இனி யாரும் செல்லவும் முடியாது...
வரவும் முடியாது...
303
00:54:30,920 --> 00:54:34,420
இனி நானும் அந்த டர்மிநேடர்உம் தான்
304
00:56:18,820 --> 00:56:21,360
இனி நானும் அந்த டர்மிநேடர்உம் தான்
305
00:56:24,410 --> 00:56:29,540
வரும்போதே உங்க காலத்தில்
இருந்து ஆயுதங்கள் எடுத்து வந்திருக்கலாமே...
306
00:56:29,660 --> 00:56:32,540
இந்த ரே துப்பாக்கில்லாம் இருக்குமில்லையா?
307
00:56:32,660 --> 00:56:36,210
- என்னது ரே துப்பாக்கியா??
- உங்க ஆயுதங்களை நாங்களும் பார்த்த மாதிரி இருக்கும்...
308
00:56:36,340 --> 00:56:41,010
அந்த கருவி உயிருள்ள பொருளை மட்டுமே காலம்
கடத்தும்... அதனுள் நிர்வாணமாகவே பயணிக்க முடியும்...
309
00:56:41,130 --> 00:56:44,840
எனக்கு அவ்வளவே தெரியும்... நான் ஒன்றும் அந்த
சனியன் பிடித்த்த கருவியை உருவாக்கவில்லை...
310
00:56:44,970 --> 00:56:49,470
அப்படியென்றால் அந்த சைபோர்க் எப்படி காலம் கடந்தது...
அதும் உலோகம் தானே?
311
00:56:49,600 --> 00:56:53,100
- உயிருள்ள தோல் போர்த்தப்பட்டு இருப்பதால்...
- ம்ம்ம் அது சரி...
312
00:56:53,230 --> 00:56:56,060
அருமையா கதை சொல்லுறான்...
இவன புடிச்சிகிட்டா நாம பெரிய ஆளா ஆகிடலாம்...
313
00:56:56,190 --> 00:56:59,150
என்ன ஏதுன்னு யோசிக்கவிடாமல்...
நல்லா கோர்வையாக கற்பனையை கொட்டுறான்...
314
00:56:59,270 --> 00:57:03,900
பொதுவா இது போன்ற அதீத கற்பனை கதையெல்லாம்
மொக்கையாகத்தான் இருக்கும்... ஆனா இவன் கலக்குறான்...
315
00:57:04,910 --> 00:57:08,740
- எதனால் மற்ற இரண்டு பெண்களும் கொல்ல பட்டார்கள்?
- போரின் போது அனைத்து கோப்புகளும் அழிந்து விட்டன...
316
00:57:08,870 --> 00:57:11,580
கானரின் தாயை பற்றி ஸ்கைநெட் இடம் அதிக தகவல் இல்லை...
317
00:57:11,660 --> 00:57:15,370
அவற்றிற்கு தெரிந்தவை கானரின் தாயின் பெயர்...
அவர்கள் வசித்த இடம்.. அவ்வளவே...
318
00:57:15,500 --> 00:57:18,380
கிடைத்த வாய்ப்பை நழுவ விட கூடாது என்று, சாரா பெயர் கொண்ட
அனைவரையும் கொன்றிருக்கிறது... டர்மிநேடர்
319
00:57:18,500 --> 00:57:21,300
- அப்புறம் இன்னொரு கேள்வி...
- இதோ பாருங்கள், உங்களுக்கு தேவைக்கும் மேலேயே
320
00:57:21,420 --> 00:57:24,760
தகவல்கள் கொடுத்து விட்டேன்...
நான் சாராவை உடனடியாக பார்க்க வேண்டும்...
321
00:57:24,880 --> 00:57:28,720
- மன்னிக்கவும்... அது என் ஆதிக்கத்துக்கு அப்பாற்பட்டது...
- பின்பு நான் ஏன் உங்களிடம் பேச வேண்டும்?
322
00:57:28,850 --> 00:57:30,890
- இங்கு அதிகாரம் படைத்தவர் யார்?
- ஒரு நிமிடம்...
323
00:57:31,010 --> 00:57:33,060
மூடு வாயை!!
324
00:57:33,180 --> 00:57:35,890
இந்த பிரச்சனையின் வீரியம் புரியவில்லை உங்களுக்கு...
325
00:57:35,980 --> 00:57:41,230
அவன் சாரா வை கண்டுபிடிப்பான்...
326
00:57:41,360 --> 00:57:46,950
உங்களால் அவனை தடுக்க முடியாது... ஒரே அடியில்
அவள் இதயத்தை நிறுத்தி விடுவான்...
327
00:57:47,070 --> 00:57:49,580
- டாக்டர்!!!
- விடுங்கடா என்னை!!!
328
00:57:53,870 --> 00:57:55,910
சாரி...
329
00:57:59,710 --> 00:58:01,340
அவனுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா?
330
00:58:01,460 --> 00:58:04,880
என்னை பொருத்தவரைக்கும் இவன் ஒரு கோமாளி...
அவ்வளவே...
331
00:58:05,590 --> 00:58:10,970
சாரா... இங்கே பார்.. இது ஒரு வகை கவசம்...
எங்கள் அதிரடி பிரிவில் இதை அணிவார்கள்...
332
00:58:11,100 --> 00:58:13,350
பெரிய குழல் துப்பாக்கி குண்டை கூட நிறுத்த வல்லது...
333
00:58:13,470 --> 00:58:17,730
அந்த இன்னொருவன் இதை அணிந்திருக்க கூடும்...
தொட்டு பார்...
334
00:58:19,610 --> 00:58:23,530
- காரின் கண்ணாடியை கையால் குத்தி உடைத்தானே?
- போதை மருந்து பயன் படுத்தி இருப்பான்...
335
00:58:23,650 --> 00:58:26,360
கை எலும்பு நோறிங்கினால் கூட வலி தெரியாமல் இருக்கும்...
336
00:58:26,490 --> 00:58:28,950
ஒரு சமயம் இப்புடித்தான் ஒருத்தன்...
337
00:58:29,070 --> 00:58:31,120
போதும்... இதை பிடி..
338
00:58:31,240 --> 00:58:34,830
பக்கத்து அறையில் ஒரு படுக்கை இருக்கிறது...
எல்லாவற்றையும் மறந்து தூங்க முயற்சியுங்கள்...
339
00:58:34,950 --> 00:58:37,500
உங்க அம்மா இங்கே வர, 1 மணி நேரமாவது
கண்டிப்பாக ஆகும்...
340
00:58:37,620 --> 00:58:40,790
- என்னால் தூங்க முடியும் என்று தோன்றவில்லை..
- முயற்சி செய்யுங்கள்...
341
00:58:40,920 --> 00:58:45,050
கொஞ்சம் பழைய படுக்கை தான்..
ஆனால் மிக வசதியாக இருக்கும்...
342
00:58:46,380 --> 00:58:50,510
உங்கள் பாதுகாப்புக்கு நான் உதித்திரவாதம்..
நாங்க 30 போலீஸ் இருக்கிறோம்... பயம் வேண்டாம்...
343
00:58:51,600 --> 00:58:53,640
தாங்க்ஸ்...
344
00:58:59,440 --> 00:59:01,480
- குட் நைட்.
- குட் நைட்.
345
00:59:15,950 --> 00:59:19,620
நான் சாரா கானரின் நண்பன்...
அவங்க இங்கே இருப்பதாய் கேள்வி பட்டேன்.. நான் சந்திக்கலாமா..
346
00:59:19,750 --> 00:59:22,290
இப்போ முடியாது...
முக்கியமான விசாரணையில் இருக்கலாம்...
347
00:59:22,420 --> 00:59:24,040
அவங்க எங்கே?
348
00:59:24,170 --> 00:59:28,920
கொஞ்ச நேரம் ஆகலாம்... அவசரம் இல்லை என்றால்
அங்கே அமர்ந்து காத்திருங்கள்...
349
00:59:38,600 --> 00:59:40,480
அக்கரை இல்லை.. திரும்பி வருகிறேன்...
350
01:00:36,070 --> 01:00:38,120
இங்கேயே இரு...
351
01:01:17,410 --> 01:01:19,450
அவன் மீது ஒரு கண் இருக்கட்டும்...
352
01:02:26,690 --> 01:02:28,520
எட்...
353
01:02:56,800 --> 01:02:59,510
சாரா !!!
354
01:02:59,590 --> 01:03:01,640
ரீஸ்!!!
355
01:03:04,770 --> 01:03:06,180
வா போகலாம்... இந்த பக்கம்...
356
01:03:46,850 --> 01:03:49,390
KFLB செய்திகள், நேரம் 4.36.
357
01:03:49,520 --> 01:03:52,810
முக்கிய செய்தி - கலிபோர்னியா வரலாற்றில் எப்போதும்
இல்லாதபடி மிக பெரும் போலீஸ் வேட்டை தொடங்கி உள்ளது..
358
01:03:52,940 --> 01:03:56,020
இரட்டை கொலை வழக்கில் தேட படும்
மர்ம நபரை கண்டுபிடிக்க..
359
01:03:56,150 --> 01:04:00,030
ஐந்து முக்கிய நகர போலீஸ்
முடிக்கி விடப்பட்டு உள்ளார்கள்...
360
01:04:03,490 --> 01:04:05,530
இதை பிடி...
361
01:04:07,950 --> 01:04:10,660
ஒரு கை கொடு...
இந்த வண்டியை அங்கே தள்ளி விட்டு விடலாம்...
362
01:04:41,570 --> 01:04:44,820
- குளிர்கிறதா?
- உடம்பெல்லாம் நடுக்குது...
363
01:04:58,630 --> 01:05:00,670
ரீஸ்?
364
01:05:01,590 --> 01:05:04,050
- உன் முழு பெயர் என்ன?
- காய்ள்...
365
01:05:05,430 --> 01:05:09,770
காய்ல், காலத்தை கடக்கும்
போது எப்படி இருக்கும்...
366
01:05:12,560 --> 01:05:14,600
வெளிச்சம்...
367
01:05:16,810 --> 01:05:18,860
வலிக்கும்...
368
01:05:21,530 --> 01:05:25,660
- மீண்டும் பிறப்பது போன்ற ஒரு உணர்வு அது...
- அட கடவுளே... என்ன ரத்தம்...
369
01:05:26,530 --> 01:05:28,580
குண்டு தாக்கிவிட்டது போல...
370
01:05:29,990 --> 01:05:32,830
- என்ன? குண்டு பட்டுடுச்சா?
- பெரிய காயம் இல்லை....
371
01:05:33,660 --> 01:05:37,380
- வா டாக்டர் இடம் போகலாம்...
- பரவாயில்லை...
372
01:05:37,500 --> 01:05:42,420
பரவாயில்லையா? நீ என்ன லூசா?
கழட்டு பாப்போம்...
373
01:05:54,390 --> 01:05:56,230
கர்த்தாவே!!
374
01:05:56,350 --> 01:05:58,940
சதையை துளைத்து கொண்டு போய் உள்ளது குண்டு...
375
01:05:59,060 --> 01:06:01,480
எனக்கு கொமட்டிகிட்டு வருது!!!
376
01:06:01,610 --> 01:06:04,780
- ஏதாவது பேசு..
- என்ன பேசுவது?
377
01:06:04,900 --> 01:06:09,450
ஏதாவது... சும்மா பேசு..
என் மகனை பற்றி சொல்..
378
01:06:10,280 --> 01:06:12,330
என் உயரம் இருப்பார்..
379
01:06:15,540 --> 01:06:17,790
உன் கண்கள் அவருக்கு அப்படியே இருக்கும்...
380
01:06:20,880 --> 01:06:22,920
ம்ம் அப்புறம்...
381
01:06:23,050 --> 01:06:26,760
அவரிடம் நல்ல துணிச்சல் இருக்கும்...
நம்பும்படியான சக்தி இருக்கும்...
382
01:06:28,430 --> 01:06:30,550
ஜான் காக நான் உயிரையும் கொடுப்பேன்...
383
01:06:33,350 --> 01:06:36,940
ம்ம் பரவாயில்லை... என் மகனுக்கு என்ன
பெயர் வைப்பது என்று தெரிந்து விட்டது...
384
01:06:38,100 --> 01:06:42,860
ஜானின் அப்பாவை பற்றி ஏதாவது தெரியுமா?
நான் பாட்டுக்கு அவரை எதிர் காலத்தில் நிராகரிச்சிட கூடாதில்லையா…
385
01:06:42,980 --> 01:06:45,860
ஜான் அவரை பற்றி அதிகம் பேசியதில்லை...
386
01:06:45,990 --> 01:06:49,070
- போருக்கு முன்னாடியே அவர் இறந்து விடுவார் என்று மட்டும் தெரியும்...
- போதும்...
387
01:06:50,530 --> 01:06:53,240
அதை நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை…
388
01:06:53,330 --> 01:06:56,750
ஜான் தான் உன்னை இங்கு அனுப்பினானா?
389
01:06:56,870 --> 01:06:59,580
இல்லை நானே வலிய சென்று ஒத்துக்கொண்டேன்...
390
01:06:59,670 --> 01:07:04,510
- அது ஏன்?
- உன்னை சந்திக்க தான்...
391
01:07:04,630 --> 01:07:11,470
சாரா காணர்...
நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன்...
392
01:07:11,600 --> 01:07:13,760
ஜானை முழு போராளி ஆக்க,
நீ எடுத்த முயற்சிகள்...
393
01:07:13,890 --> 01:07:17,600
சண்டை, சாமர்த்தியம் இரண்டையும் புகுத்திய தாய்...
போருக்கு முன்பிருந்தே, உன் மறைவு வாழக்கையின் போது ...
394
01:07:20,020 --> 01:07:23,480
இது எதையும் நான் இன்னும் பண்ண கூட ஆரம்பிக்கல...
ஆனால் அதை பற்றி நீ சொல்லுறே...
395
01:07:23,610 --> 01:07:26,150
தலய பிச்சிக்கிற மாதிரி இருக்கு...
396
01:07:29,450 --> 01:07:31,910
நான் தான் சாரா ன்னு உனக்கு உறுதியா தெரியுமா?
397
01:07:32,030 --> 01:07:34,200
ஆமாம் தெரியும்...
398
01:07:34,330 --> 01:07:38,250
நெஜமாவா... நான் எதிர்கால தெய்வ தாய் போலவா
இருக்கிறேன் ?
399
01:07:40,040 --> 01:07:45,000
என்னால முடியுமா? எனக்கு வாங்கி கணக்கு
பாக்க கூட சரியா தெரியாது... நான் எப்படி...
400
01:07:48,130 --> 01:07:52,050
நான் ஒன்னும் இந்த புகழை விரும்பவில்லை..
எனக்கு அது தேவையும் இல்லை...
401
01:07:52,180 --> 01:07:54,510
ஒரு துளி கூட தேவை இல்லை...
402
01:07:56,680 --> 01:08:01,810
உனக்காக உன் மகன் ஒரு தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்...
ஒரு வார்த்தை கூட பிசகாமல் சொல்கிறேன் கேள்...
403
01:08:01,940 --> 01:08:05,020
நன்றி சாரா... இருக்கம்மான சூழ்நிலையையும்...
இருண்டு போன காலத்தையும் தைரியமாய் கடந்ததற்கு...
404
01:08:05,150 --> 01:08:09,820
உனக்கு வரப்போகும் ஆபத்திலிருந்து... உன்னை காக்க
முடியாத சூழ்நிலை கைதியாய் நான்...
405
01:08:09,950 --> 01:08:12,490
என் நிலையில்லா எதிர்காலத்தை நிலைப்படுத்த...
உன்னால் இயன்ற வரையில் முயற்சி செய்...
406
01:08:12,610 --> 01:08:15,950
நீ வாழவேண்டும்.. இல்லயேல் நான் அழிந்து போவேன்...
நெஞ்சுரதோடு போராடு... உன் உயிரை காத்துக்கொள்...
407
01:08:16,080 --> 01:08:18,120
அவ்வளவே!!!
408
01:08:20,960 --> 01:08:23,750
கட்டு அபராமாக இருக்கு...
409
01:08:23,880 --> 01:08:25,920
உனக்கு பிடிச்சிருக்கா?
410
01:08:26,040 --> 01:08:28,300
இதான் நான் போட்ட முதல் கட்டு...
411
01:08:31,840 --> 01:08:34,550
கொஞ்சம் தூங்கு... விரைவில் விடிந்துவிடும்...
412
01:08:38,560 --> 01:08:40,560
சரி.
413
01:08:50,400 --> 01:08:52,650
இன்னும் ஏதாவது பேசு...
414
01:08:55,570 --> 01:08:58,080
எதை பற்றி...
415
01:08:58,200 --> 01:09:00,910
உன் உலகத்தை பற்றி சொல்...
416
01:09:02,870 --> 01:09:04,920
சரி...
417
01:09:06,290 --> 01:09:10,840
சூரியன் உதித்த பின் நாங்கள் ஒளிந்து வாழ்வோம்...
இரவில் மட்டுமே வெளியே வருவோம்...
418
01:09:10,960 --> 01:09:16,140
ஆனால் மிக கவனமாக இருத்தல் அவசியம்...
இரவு ரோந்து போகும் HK விடம் சிக்காமல்...
419
01:09:16,850 --> 01:09:22,430
HK வை அழிக்கும் யுக்தியை ஜான் தான் சொல்லி தந்தார்...
அவைகளுக்கு அறிவு மந்தம்தான்...
420
01:09:23,310 --> 01:09:26,020
ஆனால் டர்மிநேடர் மிக பயங்கரமானது...
அவைகளை இனம் கண்டு கொள்வது மிக கடினம்...
421
01:09:26,100 --> 01:09:29,820
டர்மிநேடர் களின் திடீர் ஊடுருவலால்
திக்கு முக்காடி தான் போனோம்....
422
01:09:39,410 --> 01:09:44,790
வடக்கு நோக்கி ரோந்துப்பணி புறப்படுகிறது...
423
01:09:49,340 --> 01:09:51,380
கிளம்பலாம்...
424
01:10:35,880 --> 01:10:39,050
- ரீஸ்... DN384...
- இனம் கண்டு கொண்டோம்... உள்ளே வரலாம்...
425
01:12:11,190 --> 01:12:13,980
டர்மிநேடர்!!!
426
01:13:30,520 --> 01:13:33,640
கனவெல்லாம் ஒரே நாய் மயம்...
427
01:13:33,770 --> 01:13:36,860
நாய்கள் டர்மிநேடர்களை சுலபமாக
இனம் கண்டு கொள்கின்றன...
428
01:13:37,610 --> 01:13:40,860
உன் உலகம் படு பயங்கரமானது...
429
01:14:18,770 --> 01:14:22,690
யாருப்பா உள்ளார...
ஒரே பொன நாத்தம் அடிக்குது... இன்னாயா நடக்குது???
430
01:14:30,080 --> 01:14:32,120
மூடிகிட்டு போடா பொறம்போக்கு...
431
01:14:51,100 --> 01:14:52,930
அடி ஆத்தி...
432
01:14:53,810 --> 01:14:55,430
நன்றி...
433
01:15:00,810 --> 01:15:02,900
இந்த பணம் போதுமா?
434
01:15:03,030 --> 01:15:07,150
தாராளம்!!!
எங்கிருந்து தான் உனக்கு பணம் கிடைக்குதோ!!
435
01:15:12,410 --> 01:15:14,450
- ஒரே நிமிடம்... இதோ வந்துவிட்டேன்...
- ஒரு ரூம் வேண்டும்...
436
01:15:14,580 --> 01:15:17,710
- கிட்சன் வசதியோடு...
- அவரு கேக்குறதை போல் ரூம் இருக்குல??
437
01:15:33,930 --> 01:15:36,390
குளித்தே ஆக வேண்டும்...
438
01:15:38,190 --> 01:15:40,900
உன் கட்டையும் சரி பார்க்க வேண்டும்...
439
01:15:40,980 --> 01:15:44,570
பிறகு பார்த்துக்கொள்ளலாம்... முதலில் நான் சில
பொருட்கள் வாங்க வேண்டும்...
440
01:15:48,450 --> 01:15:50,490
இதை வைத்துக்கொள்... பயன்படலாம்...
441
01:16:15,430 --> 01:16:18,980
அம்மா!! புரிந்துகொள் ... என்னால் இப்போதைக்கு நான் இருக்கும்
இடத்தை சொல்ல இயலாது...
442
01:16:19,100 --> 01:16:21,190
ஒரு அவசரத்திற்கு உன்னோடு பேச வேண்டும்
என்றால் என்ன செய்ய?
443
01:16:21,310 --> 01:16:26,530
என்னை ஓடி ஒளிய சொல்லிட்டே.. ஏன் என்று கேட்டா காரணம்
சொல்ல மாட்டேன்குறே...
444
01:16:26,650 --> 01:16:28,900
உன்னை நினைச்சு ஒரே கவலையா இருக்கு...
445
01:16:29,700 --> 01:16:33,570
சரி, சரி நம்பர் தரேன்... குறித்துக்கொள்...
446
01:16:33,700 --> 01:16:35,990
- என்ன ரெடீயா?
- ம்ம் சொல்....
447
01:16:36,120 --> 01:16:42,670
408 555 1439. ரூம் நம்பர் 9…
448
01:16:42,790 --> 01:16:44,670
- குறித்துக்கொண்டாயா?
- கச்சிதமாய்…
449
01:16:44,790 --> 01:16:49,170
சரி ரொம்ப நேரம் பேச முடியாது...
நான் போன்ஐ வைக்கிறேன்...
450
01:16:49,300 --> 01:16:51,340
அப்புறம் பேசலாம், பை...
451
01:16:54,470 --> 01:16:57,180
சரி நீ உன்னை கவனித்துக்கொள்...
452
01:17:09,110 --> 01:17:11,650
- டீகீ ஹோட்டல்..
- உங்க விலாசத்தை கொடுக்க முடியுமா?
453
01:17:15,320 --> 01:17:17,370
என்ன வாங்கி இருக்கே?
454
01:17:20,080 --> 01:17:26,130
மாத் உருண்டை... சோள பாகு... அம்மோனியா…
455
01:17:26,250 --> 01:17:28,500
அப்போ டின்னெர்க்கு என்ன?
456
01:17:28,630 --> 01:17:31,800
- ப்லாஸ்டிக் வெடி குண்டு...
- Tகலக்குறீங்க...
457
01:17:31,920 --> 01:17:33,970
இது என்ன?
458
01:17:34,090 --> 01:17:37,680
ஒரு வகை நைட்ரோ க்லிசேரீன் மூலக்கூறு...
மற்றதை விட இது திடமானது...
459
01:17:37,810 --> 01:17:40,680
சிறு வயதில் இதை செய்ய கற்றுக்கொண்டேன்...
460
01:17:51,690 --> 01:17:54,400
திரியில் படாதவாறு நிதானமாக...
461
01:17:55,910 --> 01:17:57,950
இது போல்...
462
01:17:59,410 --> 01:18:01,660
இப்போது மூடியை மூடலாம்...
463
01:18:03,160 --> 01:18:05,420
பொறுமை வேண்டும் பெண்ணே...
464
01:18:07,460 --> 01:18:09,920
உன் சிறுவயதை நினைத்தால் பொறாமையாக இருக்கு...
465
01:18:13,510 --> 01:18:15,340
கனகச்சிதம்...
466
01:18:15,470 --> 01:18:20,430
அருமை, இதே போல் இன்னும் ஒரு 6 செய்ய வேண்டும்...
467
01:18:30,570 --> 01:18:33,030
நம்மை கண்டு பிடித்துவிடுமா?
468
01:18:35,280 --> 01:18:37,320
அப்படிதான் தோன்றுகிறது...
469
01:18:54,720 --> 01:18:57,430
இது முடியவே முடியாது... அப்படிதானே...
470
01:19:05,350 --> 01:19:07,600
இங்கே பார்... பயத்தில் நடுங்குகிறேன் நான்...
471
01:19:08,650 --> 01:19:13,820
உன் எதிர்பார்ப்பு வீனாய் போக போகிறது...
நீ நினைக்கும் பெண்ணாக நான் ஆக போவதில்லை...
472
01:19:14,860 --> 01:19:18,570
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை...
473
01:19:27,540 --> 01:19:31,710
காய்ல், உன் காலத்து பெண்கள் எப்படி...
474
01:19:32,880 --> 01:19:35,130
எப்படி இருப்பார்கள்…
475
01:19:37,050 --> 01:19:39,090
சிறந்த போராளிகள்...
476
01:19:39,220 --> 01:19:41,930
நான் அதை கேட்கவில்லை...
477
01:19:43,470 --> 01:19:45,930
மனதுக்கு பிடித்தவர்கள் யாராவது...
478
01:19:47,390 --> 01:19:49,230
புரியவில்லை…
479
01:19:49,350 --> 01:19:51,610
எந்த பெண்ணையாவது விரும்புகிறாயா?
480
01:19:53,110 --> 01:19:55,150
இல்லை...
481
01:19:57,490 --> 01:19:59,530
இல்லவே இல்லை.
482
01:20:00,610 --> 01:20:02,660
சுத்தமா இல்லயா?
483
01:20:07,200 --> 01:20:10,500
ஐயொ பாவம்... பாவம்...
484
01:20:13,670 --> 01:20:15,710
எவ்வளோ வலி.. எப்படி தாங்குகிறாய்...
485
01:20:16,880 --> 01:20:21,340
வலியை கட்டுப்படுத்தலாம்...
முதலில் வலியை மறக்க முயற்சிக்கணும்...
486
01:20:21,930 --> 01:20:24,810
உனக்குள் உணர்ச்சிகளே இல்லயா?
487
01:20:28,980 --> 01:20:32,060
ஜான் காணர் ஒரு முறை உன் புகைப்படத்தை
எனக்கு கொடுத்தார்...
488
01:20:33,730 --> 01:20:36,820
ஏன் என்று எனக்கு அப்போது விளங்கவில்லை...
489
01:20:36,940 --> 01:20:42,950
அது ஒரு பழைய, பிய்ந்து போன ஒரு புகைப்படம்...
490
01:20:46,620 --> 01:20:53,130
இப்போது உள்ளது போல், அதிலும் இளமையாக
இருந்தாய்... கொஞ்சம் சோகமாய் தோன்றினாய்...
491
01:20:54,210 --> 01:20:58,380
உன்னை பற்றி பல முறை சிந்தித்திருக்கிறேன்...
492
01:20:58,510 --> 01:21:02,010
உன் முகத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியும்,
493
01:21:02,130 --> 01:21:04,180
வளைவையும் நான் மனத்தில் பத்திரப்படுத்தினேன்...
494
01:21:07,560 --> 01:21:11,390
நான் காலத்தை தாண்டி வந்தது...
உனக்காகத்தான்...
495
01:21:11,520 --> 01:21:15,730
நான் உன்னை விரும்புகிறேன்...
இன்றும், என்றும்...
496
01:21:33,620 --> 01:21:36,080
நான் அப்படி சொல்லி இருக்க கூடாது...
497
01:23:06,380 --> 01:23:09,090
எங்கே பிடி பாப்போம்...
498
01:24:37,600 --> 01:24:39,640
வண்டியை நீ ஓட்டு...
499
01:24:49,990 --> 01:24:53,620
வேகம்... இன்னும் வேகமாய் ஓட்டு...
500
01:25:43,250 --> 01:25:46,420
காய்ள், ஐயொ கடவுளே!!!
501
01:26:54,030 --> 01:26:56,490
நீ இங்கேயே இரு...
502
01:27:19,300 --> 01:27:21,350
வா சீக்கிரம் போவோம்...
503
01:27:24,140 --> 01:27:26,390
வெளியே போ!!!
504
01:27:42,530 --> 01:27:45,450
காய்ள், எழுந்திரு...
505
01:27:55,260 --> 01:27:56,630
சீக்கிரம் ம்ம்...
506
01:27:57,720 --> 01:28:00,590
முயற்சி செய்... உன்னால் முடியும்...
507
01:28:24,740 --> 01:28:27,250
நிக்காதே ... ஓடிக்கொண்டே இரு...
508
01:30:39,460 --> 01:30:41,710
சாரா!!
509
01:30:41,840 --> 01:30:43,670
காய்ள் !!!
510
01:30:53,100 --> 01:30:56,190
அதை கொன்று விட்டோம்... காய்ள் நாம் சாதித்து விட்டோம்...
511
01:31:15,790 --> 01:31:17,000
இல்லை!!!
512
01:32:14,720 --> 01:32:16,230
பொறு...
513
01:32:20,770 --> 01:32:23,190
என்ன செய்கிறாய்...
514
01:32:23,320 --> 01:32:25,650
அதை குழப்ப ஒரு சிறு யுக்தி...
515
01:32:36,160 --> 01:32:38,620
வா போகலாம்...
516
01:32:39,540 --> 01:32:43,130
ஐயொ காய்ள்... இப்படி என்னை சோதிக்காதே...
517
01:32:43,920 --> 01:32:47,090
- எழுந்திரு...
- என்னை விட்டு செல்... உன்னை காப்பாற்றி கொள்...
518
01:32:56,810 --> 01:33:01,440
உன்னால் முடியும் எழுந்திரு... நீ ஒரு போராளி
மறந்து விடாதே....
519
01:33:01,560 --> 01:33:05,020
எழுந்து நிற்க முயற்சி செய்...
520
01:34:17,100 --> 01:34:19,140
அங்கு வழியில்லை போல... திரும்பி விடலாம்...
521
01:34:53,510 --> 01:34:55,380
- சாரா நீக்காமல் ஓடு!!!
- இல்லை…
522
01:34:55,510 --> 01:34:57,260
ஓடு…
523
01:35:00,510 --> 01:35:02,350
ஓடு…
524
01:35:02,470 --> 01:35:05,100
ஈன பிறவியே... இன்றோடு நீ ஒழிந்தாய்...
525
01:36:57,550 --> 01:36:59,380
ஐயொ !!!
526
01:38:58,040 --> 01:39:00,300
நீசனே செத்துமடி...
527
01:39:57,690 --> 01:39:59,730
காய்ள்…
528
01:40:20,250 --> 01:40:23,750
நவெம்பர் 10, காலை 7 மணி.. எங்கே விட்டேன் !!!
529
01:40:24,960 --> 01:40:28,760
ம்ம் உனக்கு எதை சொல்லுவது எதை மறைப்பது
என்று புரியவில்லை...
530
01:40:29,260 --> 01:40:33,600
ஆனால் நேரம் நிறைய உள்ளது...
விரைவில் நீ புரிந்து கொள்வாய்...
531
01:40:33,720 --> 01:40:38,690
இப்போதைக்கு எனக்கு இது ஒரு பிரச்சனை இல்லை...
வாழ்க்கையை சீர் செய்யவேண்டும்...
532
01:41:14,640 --> 01:41:16,680
ஃபுல் டாங்க் ஆ... சரி
533
01:41:20,100 --> 01:41:22,730
உன் தந்தையை பற்றி உனக்கு சொல்லலாமா??
534
01:41:22,860 --> 01:41:25,110
அது ஒரு குழப்பமான சங்கதி!!!
535
01:41:26,610 --> 01:41:32,280
இது தெரிந்தால், எதிர்காலத்தில் உன் தந்தையை
இறந்த காலத்திற்கு அனுப்ப நீ தயங்குவாயோ?
536
01:41:33,240 --> 01:41:36,120
காய்ள் வரவில்லை என்றால்.. நீ பிறக்க முடியாது...
537
01:41:36,240 --> 01:41:39,330
கடவுளே!!! இதை கேட்கும் போது
உன் தலை சுற்றப்போவது உறுதி...
538
01:41:43,040 --> 01:41:46,460
கண்டிப்பாக உனக்கு சொல்லுவேன்...
539
01:41:46,590 --> 01:41:48,840
காய்ள்க்கு நான் செய்யும் கைமாறு இதுதான்...
540
01:41:51,010 --> 01:41:53,470
நீ தெரிந்து கொள்ள வேண்டியது...
541
01:41:53,590 --> 01:41:58,770
உன் தந்தைக்கும் எனக்கும் சில மணி நேர
பழக்கமே... ஆனால் நாங்கள் ஒன்றாக இருந்த நேரத்தில்,
542
01:42:00,560 --> 01:42:03,270
ஒரு வாழ்நாளே வாழ்ந்துவிட்டோம்...
543
01:42:15,870 --> 01:42:19,620
- என்ன சொல்லுறான் சிறுவன்?
- நீங்க ரொம்ப அழகாம்...
544
01:42:19,750 --> 01:42:22,830
புகைப்படத்துக்கு 5 டாலர் கேட்க வெட்க
பட்டு நிக்கிறான்...
545
01:42:22,960 --> 01:42:26,290
ஆனால் பணம் எடுத்துட்டு போகலைனா,
அவங்க அப்ப அடிப்பாராம்...
546
01:42:26,420 --> 01:42:29,420
நீ பிழைத்துக்கொள்வாய் மகனே!!!
547
01:42:45,560 --> 01:42:47,770
இப்போ என்ன சொன்னான்?
548
01:42:47,900 --> 01:42:50,980
அதோ தூரத்தில் ஒரு புயல் வருகிறது பாருங்கள்...
அதைதான் சொன்னான்...
549
01:42:54,490 --> 01:42:56,530
ம்ம் தெரியும்...
87708
Can't find what you're looking for?
Get subtitles in any language from opensubtitles.com, and translate them here.